உன் ஞாபகம் வராமலிருக்க எனக்கு
 எல்லா தண்டனைகளையும் 
கொடுத்துப் பார்த்துவிட்டேன் 

 ஆனாலும் கூட 
ஒவ்வொரு தண்டனைக்கும் பிராயச்சித்தமாக 
உன்னையே நினைத்துத் தொலைக்கிறேன்