படித்தது பொறியியலாக இருந்தாலும் பள்ளிக் காலம் தொட்டே தமிழ் மீதான என் ஆர்வம் தீராத வேட்கையாக இருந்தது.அதன் காரணாமாகத் தான் கவிதைகள் எழுத ஆரம்பித்தேன்.
பிறகு மின்னிதழ்களில் கட்டுரைகள் எழுத ஆரம்பித்தேன்.அடுத்து தொடர்கதையில் பங்கேற்றது கதை எழுத ஒரு உத்வேகம் அளித்தது.அது தான் எனக்கு முதல் நாவலையும் எழுதும் நம்பிக்கையும் அளித்தது.
நிறைய வாசிக்கவும் நிறைய எழுதவும் முயற்சி செய்து கொண்டு வருகிறேன்.
மின்னஞ்சல் முகவரி
iamwriterselva@gmail.com